2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிழக்குக்கு புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய டபிள்யூ.என்.பெர்னாண்டோ யாழ். குடாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வியாழக்கிழமை(15) கடமையினை பொறுப்பேற்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X