Suganthini Ratnam / 2016 மே 25 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்,வா.கிருஸ்ணா, த.தவக்குமார்
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் முகாமைத்துவபீடத்தின் இரண்டாம் வருட மாணவனான லட்சியமூர்த்தி சுமேஸ்காந் (வயது 23) என்பவர் பெரும்பான்மையின மாணவர்கள் சிலரினால் செவ்வாய்க்கிழமை (24) மாலை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் தனது பேஸ்புக்கில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றைப் தரவேற்றம் செய்துள்ளார். இவரது பேஸ்புக்கை அவதானித்த பெரும்பான்மையின மாணவர்கள் சிலர்; பேஸ்புக்கிலுள்ள புகைப்படத்தை நீக்குமாறு கூறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவன் கூறினார்.
இந்தச் சம்பவம்; தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago