Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 31 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இராணுவப் பலத்தைப் பிரயோகித்துக் கொண்டுவரும் கொத்தலாவலை தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்ப்போம்” எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்று உரிமை கோரப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகள், நேற்று (30) அதிகாலை தொடக்கம், மக்கள் ஒன்றுகூடுமிடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .