2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சந்திப்பு

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, அம்பறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின்; தற்போதைய நிலைமை மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஐக்கியம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டதாக மட்டக்களப்பு ஆயர் இல்லம் தெரிவித்தது.

 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X