2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சு.கா ஆதரவாளர்கள் 1,300 பேர் ஐ.தே.கவில் இணைந்தனர்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடா தேர்தல் தொகுதியில் நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களாகச்  செயற்பட்ட 1,300 ஆதரவாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டனர்.

கல்குடா தொகுதி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தலைமையில், சித்தாண்டியில் நேற்று (21) நடைபெற்ற வைபவமொன்றில் இவர்கள் இணைந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம,  ஐக்கிய தேசிய கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் சுசித பெரேரா உட்ளிட்டோர் இதில் அதிதிகளாக்க கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .