2025 மே 06, செவ்வாய்க்கிழமை

செங்கலடி மத்திய கல்லூரி சாதனை

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெளியாகியுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய செங்கலடி மத்திய கல்லூரியில் 25பேர் சித்தி பெற்றுள்ளனர்.

இதற்கிணங்க,மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தில் அதிக மாணவர்கள் சித்திப்பெற்ற பாடசாலையாக இந்த பாடசாலை விளங்குகின்றது.

இப்பாடசாலையில் ஆகக் கூடிய மாணவர்கள் சித்தியடைந்து சரித்திரம் படைத்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.

ஆசிரியைகளான வி. ஜெயலெட்சுமி, மைனாவதி ஜெயராஜா ஆகியோர் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்ககாக மாணவர்களைத் தயார்படுத்தி சித்தியடைய வழிகோலியிருந்தார்கள் என்று பாடசாலை அதிபர் கே. அருணாசலம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X