Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 18 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் .எஸ். எம். நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த கிழக்கு மாகாண ஆளனரினால் அண்மையில் விசேட செயலனி ஒன்று உருவாக்கப்பட்டது. இச்செயலணியின் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் வௌ்ளிக்கிழமை(16) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய அரசாங்க அதிபர் தற்போதைய தரவுகளின் மூலம் மாவட்டத்தில் டெங்கு நோயாயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதை சுட்டிக்காட்டியதுடன் அனைவரும் ஒன்றிணைந்து டெங்குவை ஒழிக்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago