2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தனியார் காணிக்குள் அத்துமீறிய விகாராதிபதியால் பதற்றம்

Thipaan   / 2016 நவம்பர் 16 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள்,  இன்று புதன்கிழமை காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.

 


  Comments - 0

  • ராஜா Wednesday, 16 November 2016 08:57 AM

    மதத் தலைவரே இவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களை யார் கேட்பது? இவரின் இவ்வாறான செயல்களை தட்டி கேட்க யாருமே இல்லையா?

    Reply : 0       0

    Rasan Wednesday, 16 November 2016 09:48 AM

    பிக்கு ரொம்ப பிசி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X