Janu / 2023 மே 31 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
சர்வதேச தலசீமியா தின ஊர்வலம் ஹரிதாஸ் ஏகட் நிறுவன தலைவர் அருட் தந்தை ஜே.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில், தலசீமியா செயற்திட்ட இணைப்பாளர் ஆர்.கே மேரி ஒழுங்கமைப்பில் (30) மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆலோசனையின் கீழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தோற்றா நோய்களில் ஒன்றான தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் இந் நோய்யை கட்டுப்படுத்தும் நோக்கோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்க்காக "தலசீமியா நோய் பற்றி அறிந்து கொள்வோம், பகிர்ந்து கொள்வோம், நோயாளிகள் மீது அக்கறை கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் ஊர்வலம் காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி சால்ஸ் மண்டபத்தினை வந்தடைந்தது.




27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago