2025 மே 12, திங்கட்கிழமை

திறப்பு விழா

வா.கிருஸ்ணா   / 2018 ஜூன் 05 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம், வெல்லாவெளி பிரதேசத்தில், இன்று (05) திறந்து வைக்கப்பட்டது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமார் அவர்களின் 44ஆவது நினைவஞ்சலி நிகழ்வும் அனுஷ்டிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X