Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க முடியாதவர்களை தபால் திணைக்களத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மத்திய அஞ்சல் பரிவர்தனை நிலையத்துக்கும், மற்ற அரசு நிறுவனங்களைப் போலவே, கைரேகை இயந்திரங்கள் கட்டாயம் என்று கூறிய அமைச்சர், மேலும் பல கைரேகை இயந்திரங்கள் அங்கு நிறுவப்படும் என்றும் கூறினார்.
பெறப்பட்ட சம்பளத்திற்கு பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .