Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜூன் 13 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, தொப்பிகல நரக்கமுல்ல அரசாங்கக் காட்டில் சட்டவிரோதமாக வெட்டி, மிகவும் நுட்பமாகக் கடத்தப்பட்ட 18 தேக்கு மரக் குற்றிகளையும் 16 மரப்பலகைகளையும் புல்லுமலை வட்டார வன அதிகாரிகள், இன்று (13) கைப்பற்றியுள்ளனர்.
மரக்குற்றிகளையும், உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியதுடன், சந்தேகநபரை, கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago