Janu / 2024 மார்ச் 28 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் புதிதாக வலயக் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எம்.எம்.ஜவாத் ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு புதன்கிழமை (27) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார் .
பிரதேச பாடசாலைகளுக்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள தேவைப்பாடுகளை அதிபர்களிடம் கேட்டறிந்து, பாடசாலை வளங்களை பார்வையிட்டுள்ளார் .
இதன்போது, பிரதிக் கல்விப் பணிப்பாளரும் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், அலுவலக உத்தியோகத்தர் எம்.நியாஸ் ஆகியோரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்


12 minute ago
28 minute ago
31 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
31 minute ago
51 minute ago