2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பெண்கள் உயர் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றம்

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் மாணவர் பாராளுமன்ற அமர்வு அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, செயலாளர் நாயகமாக கல்லூரி அதிபர் ஏ.எல் நிசாமுதீன், குழுக்களின் தலைவர்களாக பிரதி அதிபர் திருமதி தாஹிறா உவைஸ், ஆசிரியர்களான எம்.பி ஹஸன், திருமதி ஹிதாயா சபீக் ஆகியோர்களும் செயற்பட்டனர்.

இதேவேளை சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதம மந்திரி, 10 அமைச்சரவை அமைச்சர்களும், 10 பிரதி அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட்டு, சத்தியப் பிரமாண நிகழ்வுகளும் இடம்பெற்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X