2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புதிய இணைப்பாளர் நியமனம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக அம்மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டர் ஜோன் லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதம் பிரதியமைச்சரினால் புதன்கிழமை (07) அமைச்சில் வழங்கப்பட்டது.

கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு பங்களியான பாஸ்டர் ஜோன் கடந்த 20 வருடகாலமாக சமூகசேவையிலும்; ஈடுபட்டு வருகின்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X