2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புனித மிக்கேல் கல்லூரிச் சாரணியரின் நூற்றாண்டு நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிச் சாரணியரின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் சைக்கிள் பவனி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பவனியில் கலந்துகொண்டோரை வரவேற்கும் நிகழ்வு, காந்தி பூங்காவுக்கு அருகில் நடைபெற்றது

புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள்  ஆசிரியரும் மாவட்ட முன்னாள் சாரண ஆணையாளருமான அ.இருதயநாதன் தலைமையில் நடத்தப்பட்ட இப்பவனியானது,  நகரிலிருந்து ஆரம்பமாகி ஆயித்தியமலைப் பிரதேசம்வரை சென்று, அங்கிருந்து நகரை வந்தடைந்தது.

இதன்போது, ஆயித்தியமலைப் பிரதேசத்தில் இவர்களுக்கு பயிற்சிப்பட்டறையும்  நடத்தப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X