2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் வரட்சி; குடிநீருக்குத் தட்டுப்பாடு

Editorial   / 2020 ஜூன் 18 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடுமையான வரட்சி காரணமாக, குளங்கள், ஏரிகள், நீரோடைகள்  வற்றிவருகின்றன.

இவ்வாறு நீர் நிலைகள் வற்றிவருவதால் குடிநீருக்கும் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வரட்சி காரணமாக, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு, செங்கலடி உட்பட பல பிரதேசங்களில் வேளாண்மை வயல் நிலங்கள் கருகிப்போய் காணப்படுகின்றன.

கால்நடைகளும் மேய்ச்சல் தரையின்றி, அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .