Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்துக்கு 3,500 தமிழ், ஆங்கில நூல்களை, சிங்கப்பூரிலிருந்து வழங்கவுள்ளதாக, சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வத் நழீமி தெரிவித்தார்.
இந்த நூல்கள், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் ரி.சரவணபவன் மற்றும் முன்னாள் ஆணையாளர் மணிவன்னண் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், சிங்கப்பூரிலுள்ள நிறுவனமொன்றின் ஊடாக வழங்கப்படவுள்ளன.
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025