2025 மே 15, வியாழக்கிழமை

மட்டு. மாவட்ட செயலாளர் கண்டனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், யானைப் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளைத் திருடுதல்,சேதப்படுத்தல் ஆகியவற்றால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும், இது கண்டிக்கத்தக்க செயற்பாடாகுமென, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார், இன்று (23) தெரிவித்தார்.

இந்த வேலிகள், திருட்டுப் போனதைத் தொடர்ந்து, சிவில் பாதுகாப்புப் படையினரைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .