2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சுவரொட்டிகள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தொழில்நுட்ப உத்தியோகஸ்;தர்களின் பணி உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சகல அரசாங்க அலுவலகங்களுக்கு முன்பாகவும் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டே இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அரச சேவை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் சங்கத்தால் ஒட்டப்பட்டுள்ள அச்சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'உயர் அதிகாரிகளே என விழித்து தொழில்நுட்ப உத்தியோகஸ்;தர்களின் பணி உரிமையை உறுதிப்படுத்தவும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X