Niroshini / 2016 நவம்பர் 19 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 72 மணிநேரத்தில் 167.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பணிப்பாளர் கே.சூரியகுமார் தெரிவித்தார்.
அடை மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தவணைப்பரீட்சைகள் பாடசாலைகளில் ஆரம்பமாகியுள்ளமையால் மழை காரணமாக மாணவர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இவேவேளை, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பருவமழை ஆரம்பமாகியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago