Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 33 பாடசாலைகளுக்கு 63 கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.நாசர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின்; இந்த வருட மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ், கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோறளைப்பற்று மேற்குக் கல்விக் கோட்டத்திலுள்ள 11 பாடசாலைகளுக்கு 24 கணினிகளும் காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திலுள்ள 13 பாடசாலைகளுக்கு 22 கணினிகளும் ஏறாவூர் கல்விக் கோட்டத்திலுள்ள 9 பாடசாலைகளுக்கு 17 கணணிளும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago