2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வு; நால்வர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் முந்தானை ஆற்றில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை, நேற்று (09) கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, ஆற்று மணல் ஏற்றி நிரப்பப்பட்ட நிலையில் உழவு இயந்திரங்கள் மூன்றும், டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .