2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

Janu   / 2023 ஜூன் 18 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

 மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நடராஜா சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால்  வழங்கப்பட்டுள்ளது.

ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜா சிவலிங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (19)  மட்டக்களப்பு மாநகர சபைக்கு சென்று தனது கடமையினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .