2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மின்னொழுக்கால் விவசாயி உயிரிழப்பு

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவின் கீழுள்ள குருக்கள்மடம், வெள்ளக்கட்டுப் பகுதியில், பயிருக்கு தண்ணீர் இறைக்கும் மோட்டருக்கு எடுக்கப்பட் மின்சார வயரின் மின்னெழுக்கால், மின்சாரம் தாக்கி, விவசாயி ஒருவர், நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிபாளையத்தைச் சேர்ந்த 60 வயதுடைய செம்பாப்போடி தேசிய சிங்கம் எனும் விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X