Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 மே 29 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - இருதயபுரம் - 04ஆம் குறுக்குப் பகுதியில், இன்று (29) காலை மின்மாற்றியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, வீடுகளில் உள்ள மின்சார பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், இருவர் மின்தாக்கத்துக்கு உள்ளானதாக, பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, குறித்த பகுதிக்கு வந்த மின்சாரசபை ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .