Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன்பிடிக்காக, வாகரைப் பிரதேசத்தையொட்டிய, வங்காளக் கடலில், படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவரை, இன்று (09) காணவில்லையென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், வாகரை - புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இரவிச்சந்திரன் (வயது 37) என்ற, மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமற்போயுள்ளார்.
இதுபற்றி பிரதேச மீனவர்களால் அறிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, தேடுதல் இடம்பெற்று வருவதுடன், சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago