Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான அல் - மஜ்மா கிராமத்தின் அல் - மஜ்மா பள்ளிவாசலின் முதலாது ஜூம்ஆ தொழுகை, நேற்று (11) இடம்பெற்றது.
ஜூம்ஆ பிரசங்கத்தையும் தொழுகையையும் மௌலவி ரீ.எம்.அப்துல் மஜீட் (ஸர்கி) நடத்தி வைத்ததுடன், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஜூம்ஆ தொழுகையில் கலந்துகொண்டதுடன், அவர்களுக்கான பகல் போசனமும் வழங்கப்பட்டது.
அல் - மஜ்மா கிராமத்தில் வாழ்ந்த மக்கள், நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு அப்பகுதியை விட்டு இடம்பெயர்ந்து, தற்போது மீள்குடியேறியுள்ளனர்.
300 குடும்பங்கள் தற்பேது இங்கு வசித்து வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .