2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 01 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு , வாகரைப் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வழிமறிப்பு சோதனையின்போது, சட்ட விரோதமாகக் கடத்திவரப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகளைக் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக காட்டு மரங்கள் கடத்தப்படுவதாக வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, நேற்று (30) படி ரக வாகனமொன்று சோதனையிடப்பட்டபோது, அதனுள்ளிருந்து பெறுமதிமிக்க 14 முதிரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X