Suganthini Ratnam / 2016 மே 15 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை - மண்முனைத்துறை பிரதான வீதியில் சனிக்கிழமை (14) இரவு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்ததில் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கொக்கட்டிச்சோலைக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago