Suganthini Ratnam / 2016 மே 05 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, வெல்லாவெளி நவகிரி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் அதன் உரிமையாளர் இன்று வியாழக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே புதன்கிழமை (04) இரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
43 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago