2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முதலைக்குடா மீனவர் சங்கக் கட்டடத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, முதலைக்குடா மீனவர் சங்கக் கட்டடத் திறப்பு விழா, நேற்று (18) நடைபெற்றது.  

கிராமியப் பொருளாதார அமைச்சின் 10 இலட்சம்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X