Suganthini Ratnam / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, நாவற்குடா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில் 26 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை (08) வழங்கப்பட்டன.
இதன்போது ஒவ்வொரு மீனவருக்கும் 6,000 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், நாவற்குடா மாரியம்மன் ஆலய வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் இவை வழங்கப்பட்டன.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago