2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 மே 16 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் வந்தாறுமூலை மகா விஷ்;ணு கோவில் முன்றலில் நினைவுத்தீபம் ஏற்றி; நினைவு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அத்துடன், கோவிலில் விசேட பூஜையும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து  இறுதியாக அன்னதானமும் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X