2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி தாயும் மகனும் படுகாயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், நடறாஜன் ஹரன்

மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை பகுதியில், நேற்று (27) காட்டு யானை தாக்கி, தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணம் ​செய்துகொண்டிருந்தவர்களுக்கு முன்னால் வந்த யானையே, அவர்களைத் துரத்திச் சென்று அவர்களைத் தாக்கியதெனவும், இந்தத் தாக்குதல் காரணமாக, தாயாரின் இடுப்புப்பகுதி முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X