2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

யானை தாக்கி பெண் காயம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி  பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

58 வயதுடைய ந.தில்லைநாயகி என்பவரே இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளார்.

இவர் உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X