எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் நடத்தும் சௌபாக்கிய விற்பனைக் கண்காட்சி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராஜா தலைமையில், கல்லடிப் பாலத்துக்கு அருகில் நாளை மறுநாள் (18) நடைபெறவுள்ளது.
மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் ஆரம்பித்து வைக்கவுள்ள கண்காட்சியில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன், அவைகள் விற்பனைக்கும் விடப்படவுள்ளன.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago