2025 மே 08, வியாழக்கிழமை

வௌ்ள நிவாரணங்கள் சேகரிப்பு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ள அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்குடன், கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரன்ஜித்தின் வழிகாட்டலில், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களால் நிவாரணப் பொருள்கள், வாழைச்சேனை பிரதேசத்தில் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குழந்தைகளுக்குத் தேவையான பால் மா, சீனி, பிஸ்கட், பாய், போர்வை ஆகியவை அத்தியாவசியமாகச் சேகரிக்கப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X