2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இரு ஆசிரியர்கள் காயம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு,  பழுகாமம் - தும்பங்கேணி பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர்கள் இருவர் படுகாயடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் பின்னால் வந்த வான் மோதியுள்ளத்தில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X