Suganthini Ratnam / 2017 ஜனவரி 18 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் தைப்பொங்கல் விழாவையொட்டியும் மழை வேண்டியும் இன்று (18) 1008 பானைகளில் பொங்கி, வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் பொதுமக்கள் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதன்போது, மழை வேண்டி காவியமும் பாடப்பட்டது.
21 minute ago
39 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
57 minute ago
2 hours ago