Princiya Dixci / 2021 மே 28 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் இருவேறு இடங்களில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பெண் ஒருவரையும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டில் ஆணொருவரையும் இன்று (27) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 160 மில்லிகிராம் ஹெரோய்ன் மற்றும் 150 கால் போத்தல் கொண்ட மதுபானப் போத்தல்களும் மீட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago