2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் புதிய பாடசாலை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடிக் கல்விக் கோட்டத்தில் தரம் ஒன்று முதல் ஐந்துவரை தாறுஸ்ஸலாம் என்ற பெயரில் புதிய பாடசாலை ஒன்று கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இப்புதிய பாடசாலை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் முயற்சியுடனும் மாகாணக் கல்வி அமைச்சின் அனுமதியுடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இப்புதிய பாடசாலை  75ஆவது பாடசாலையாகும் என அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X