2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொம்மாதுறையில் குண்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
மட்டக்களப்பு, கொம்மாதுறைப் பிரதேசத்தில் மூன்று குண்டுகளை புதன்கிழமை (09) மாலை மீட்;டுள்ளதாகப்; பொலிஸார் தெரிவித்தனர்.
 
இக்குண்டுகள் தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று குண்டுகளை மீட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்,  கொம்மாதுறைத்தீவுப் பகுதியில் பனைமரம் ஒன்றுக்கு அருகில் பிளாஸ்டிக் போத்தல் ஒன்றினுள் இக்குண்டுகள் பாதுக்காப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறினர்.
 
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X