Niroshini / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 143ஆவது ஆண்டு கல்லூரி தினக்
கொண்டாட்டத்தையொட்டிய 'மைக் வோக்' நடைபவனி இன்று சனிக்கிழமை (01)
மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
பாடசாலையிலிருந்து ஆரம்பமான இந்நடை பவனி, மத்திய வீதி, திருமலை வீதி,
பார்வீதி மற்றும் அரசடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று மீண்டும் பாடசாலையை
சென்றடைந்தது.

1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago