2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

நூதனசாலை 8இல் திறக்கப்படும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 04 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பூர்வீக நூதனசாலையானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அந்நூதனசாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த நூதனசாலை வெள்ளிக்கிழமை தோறும் மூடப்படுவது வழமையாகும். ஆனால், இம்முறை நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர்;வரும் வெள்ளிக்கிழமை இந்த நூதனசாலையைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X