Suganthini Ratnam / 2017 ஜனவரி 18 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஆரையம்பதி மகா வித்தியாலயத்திலிருந்து இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஊர்வலம் ஆரையம்பதிப் பிரதேசத்;தில் இன்று (18) நடைபெற்றது.
மேற்படி வித்தியாலயத்திலிருந்து 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
ஆரையம்பதிப் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பமாகிய ஊர்வலம், ஆரையம்பதி நந்தகோபன் மண்டபம்வரை சென்றது.
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago