Suganthini Ratnam / 2016 ஜூலை 03 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை பிற்பகல் 02 மணி முதல் சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் பஸார் நடைபெறவுள்ளது.
புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பஸாருக்கு பெண்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம், இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும், இந்த பஸாருக்கு அனுமதி இலவசம் எனவும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஏ.எம்.இர்பான் தெரிவித்தார்.
22 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago