ரீ.எல்.ஜவ்பர்கான் / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறிய 170 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் நேற்றுத் தெரிவித்தார்.
ஹஜ் பெருநாள் தினமான 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகள் ஆகிய இரு தினங்களிலுமே மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றிப் பயணித்த குற்றங்களுக்காக, இந்த 170 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025