Suganthini Ratnam / 2011 மார்ச் 25 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, படுவான்கரை ஆற்றை அண்டிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் காலபோக வேளாண்மைச் செய்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பழுகாமம், போரதீவு, வெல்லாவெளி, அம்பிளாந்துறை போன்ற பகுதிகளில் விவசாயிகள் காலபோக வேளாண்மையைச் செய்வதற்குத் தயாராக உள்ளனர்.
.jpg)
34 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
45 minute ago