Suganthini Ratnam / 2011 மே 15 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, நாவற்குடா பகுதியில் வீதிகளுக்கு இடப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகள் வேறு மைகளினாலும் வர்ணங்களினாலும் பூசப்பட்டுள்ளன.
இது குறித்து நடப்பவை என்ன என்பது தெரியாது அப்பகுதி மக்கள் சிந்திக்கின்றனர்.
வீதிகளுக்கு சில அமைப்புக்களின் உதவியுடன் பெயர்ப் பலகைகள் இடப்பட்டிருக்கும் நிலையில் பெயர்ப் பலகைள் வேறு மைகளினாலும் வர்ணங்களினாலும் அழிக்கப்பட்டுள்ளன. இவை ஏன்? அவ்வீதிகளுக்குரிய பெயர்கள் சரியாக இடம்பெறவில்லையா? அல்லது வீதிகளுக்கு பொருத்தமற்ற பெயர்களா அப்பலகைகளில் உள்ளன? என மக்கள் சிந்திக்கின்றனர்.
.jpg)
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago